இன்னும் ஒரு வாழ்க்கை
இன்னும் ஒரு வாழ்க்கை!
கனவை மெய்ப்பிக்க நான் கடவுள் இல்லை !
காதலை மெய்ப்ித்த கடவுளே இல்லை !
கண்கள் மெய்ப்பித்ாள் பொய்மை இல்லை !
கடந்து செல்பவனுக்கு ஏதும் பொய்ல்லை !
தத்துவங்கள் தவத்தின் மென்மை இல்லை
தெளிந்த அறிவில் தேடல்இல்லை!
தன்னிலை அறியாது தவமில்லை
சுயநிலை தெளிய விடுவதில்லை !
எல்லாம் தெரிஉம் போது ஏதும் இல்லை
எல்லாம் தெரிந்து விட்டால் ஏதுமில்லை
எல்லைக்குள் வாழ்வதில்லை வாழ்க்கை !
எல்லைய்ல்லாமல் வாழ்வதில் இல்லை வாழ்க்கை !
கல்லைஉம் மண்ணைும் கடவுள் என்போம் !
தாய்யைும் தங்கையைும் தொல்லை என்போம் !
நாய்யாும் பூனையைும் வீட்டில் வைப்போம் !
பேய்யென நம்பெற்றோரை ஓட்டி வைப்போம்.
முரண்பாடாய் வாழ்ந்து விட்டோம்
முழுமையை தவறவிட்டோ மென்
வருந்தி பயனில்லை
இனி வாழும் நாளையாவது
பயனுள்ளத்தாக்குவோம் !
மனிதனாய் பிறந்தட்கு
ஒரு அர்த்தம் இருக்கட்டும் !
மனிதனாய் வாழ்வோம் .
மனிதத்தோடு வாழ்வோம்
மனிதனாய் பிறந்தட்கு அர்த்தம் இருக்கட்டும் !
அன்புடன்;
பொன்.சிவதாஸன்
கனவை மெய்ப்பிக்க நான் கடவுள் இல்லை !
காதலை மெய்ப்ித்த கடவுளே இல்லை !
கண்கள் மெய்ப்பித்ாள் பொய்மை இல்லை !
கடந்து செல்பவனுக்கு ஏதும் பொய்ல்லை !
தத்துவங்கள் தவத்தின் மென்மை இல்லை
தெளிந்த அறிவில் தேடல்இல்லை!
தன்னிலை அறியாது தவமில்லை
சுயநிலை தெளிய விடுவதில்லை !
எல்லாம் தெரிஉம் போது ஏதும் இல்லை
எல்லாம் தெரிந்து விட்டால் ஏதுமில்லை
எல்லைக்குள் வாழ்வதில்லை வாழ்க்கை !
எல்லைய்ல்லாமல் வாழ்வதில் இல்லை வாழ்க்கை !
கல்லைஉம் மண்ணைும் கடவுள் என்போம் !
தாய்யைும் தங்கையைும் தொல்லை என்போம் !
நாய்யாும் பூனையைும் வீட்டில் வைப்போம் !
பேய்யென நம்பெற்றோரை ஓட்டி வைப்போம்.
முரண்பாடாய் வாழ்ந்து விட்டோம்
முழுமையை தவறவிட்டோ மென்
வருந்தி பயனில்லை
இனி வாழும் நாளையாவது
பயனுள்ளத்தாக்குவோம் !
மனிதனாய் பிறந்தட்கு
ஒரு அர்த்தம் இருக்கட்டும் !
மனிதனாய் வாழ்வோம் .
மனிதத்தோடு வாழ்வோம்
மனிதனாய் பிறந்தட்கு அர்த்தம் இருக்கட்டும் !
அன்புடன்;
பொன்.சிவதாஸன்
Comments