பத்மா வியுகம்
வாழ்வின் (காதலின்)
பத்மவிுககத்தில்
உள்ளே போக
கருவில் கற்றேன்,
சின்ன சின்ன
வெற்றிகள் போதை ஏற்றி
கௌராவர் (கயவள்)
மத்தியில் கொண்டுபோய் சேர்க்கும்..
அவள் கருமமே
என காரி உமிழ்ந்தும்
வெளிவரமுடியாமல்
அபிமன்யுவாய்
உ யி ரி இழ க் க க த் து இருக்கேன் .......
அன்புடன்
பொன். சிவதாஸன்
பத்மவிுககத்தில்
உள்ளே போக
கருவில் கற்றேன்,
சின்ன சின்ன
வெற்றிகள் போதை ஏற்றி
கௌராவர் (கயவள்)
மத்தியில் கொண்டுபோய் சேர்க்கும்..
அவள் கருமமே
என காரி உமிழ்ந்தும்
வெளிவரமுடியாமல்
அபிமன்யுவாய்
உ யி ரி இழ க் க க த் து இருக்கேன் .......
அன்புடன்
பொன். சிவதாஸன்
Comments