அது குழந்தை
உன்னதம் என்ற சிற்றிதழில் வெளியான பசுவய்யாவின் கவிதை...
மொழியை வலையாக
மாற்றிவீசிப்பிடிக்க
முயன்றபோது
கிழித்துக்கொண்டு
வெளியேஒடிற்று
உண்மைபிடிக்கப்
பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை
முச்சுத் திணறி
சோர்ந்து சரிந்தேன்பின்
ஏதேதோ
யோசனைகள்
தூக்கம்
கண் விழித்ததும்
குழந்தைபோல்
மார்பில் அமர்ந்திருந்தது
உண்மைமௌனம்
பிடிக்கும் என்றது
அதிகம் பிடிப்பது
அன்புதான்
என்றுசொல்லிச் சிரித்தது.
மொழியை வலையாக
மாற்றிவீசிப்பிடிக்க
முயன்றபோது
கிழித்துக்கொண்டு
வெளியேஒடிற்று
உண்மைபிடிக்கப்
பின்னால் பாய்ந்தேன்
பலன் இல்லை
முச்சுத் திணறி
சோர்ந்து சரிந்தேன்பின்
ஏதேதோ
யோசனைகள்
தூக்கம்
கண் விழித்ததும்
குழந்தைபோல்
மார்பில் அமர்ந்திருந்தது
உண்மைமௌனம்
பிடிக்கும் என்றது
அதிகம் பிடிப்பது
அன்புதான்
என்றுசொல்லிச் சிரித்தது.
Comments