காத்திருப்போர் பட்டியலில்.....

நமக்கு நாமே
விலங்கிட்டுக்கொண்டு,
பாதுகாப்புக் கூண்டென்றுரைக்கும்
குள்ளநரித்தனம்தான் நாம் ்

கானல்நீரில் நீச்சல்லடிக்கப்
காத்திருக்கும் கூட்டமாய்்்
மாயவலையில் மகிழ்ச்சியில்
மயங்கியாடும் ஆட்டமாய்்்்்

முயற்ச்சியின்றி 
நாளை எதிர்காலமென்று
காத்திருப்போர் பட்டியலில்
நானும் ஒருவனாய் 
நகர்கிறது நிகழ்காலம்்்்்


Comments